søndag, april 27
Shadow

Stikkord: business ideas tamil

முதலீடு கம்மி, லாபம் அதிகம்! | e commerce | house wives business ideas | Nivetha | Josh Talks Tamil

முதலீடு கம்மி, லாபம் அதிகம்! | e commerce | house wives business ideas | Nivetha | Josh Talks Tamil

Ukategorisert
முதலீடு கம்மியா போட்டு, லாபம் அதிகமா எடுக்கும் business ideas தேடுபவரா நீங்கள்? எந்த business ஸ்டார்ட் பண்ணணும்னு யோசனையா? e commerce என்னன்னு தெரிஞ்சுக்கோங்க. வீட்டிலிருந்தே இதை செய்யலாம்! இந்த வீடியோ குறிப்பாக house wives business ideas என தேடுகிறீர்கள் என்றால் Nivetha அதைப்பற்றிதான் பேசியுள்ளார். Nivetha Muralitharan இவர் e commerce coach, பல்லாயிர business woman களை உருவாக்கியுள்ளார். இவர் இந்த வீடியோவில் e commerce business ஏன் செய்ய வேண்டும், எதனால் இதை எளிதாக home business என சொல்கிறோம். இந்த e-commerce business இல் எவ்வளவு லாபம் எடுக்க முடியும், இந்த e-commerce business முதலீடு எவ்வளவு என்பது குறித்து தெளிவாக விளக்கியுள்ளார். இவரின் இந்த வீடியோ home business செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும், குறிப்பாக house wives எதாவது home business தொடங்க வேண்டும் எ...